Warning: Use of undefined constant rating - assumed 'rating' (this will throw an Error in a future version of PHP) in /home/tvmakkal/public_html/show-details.php on line 13
மக்கள் தொலைக்காட்சிப்பற்றி
 
      à®®à®£à¯ மணம் முகப்பு > பண்பாடு > மண் மணம்  
 
 

காடுகழனிகளில் நீர்நிலைகளில் களத்துமேடுகளில் உழைத்துக் கொண்டிருக்கும் மக்களின் மத்தியில் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சி இது.

ஊரகப் பகுதிகளுக்குச் சென்று அங்கு வாழும் மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் இந்த நிகழ்ச்சி அவர்கள் உழைக்கும்  களங்களுக்கு சென்று அவர்களோடு சின்ன சின்ன விளையாட்டுகளை போட்டியாக வைத்து பரிசு கொடுக்கிறது இந்த “மண் மணம்” நிகழ்ச்சி. அத்துடன் நாட்டுப்புற பணி பாட்டுக்கூறுகளையும் பதிவு செய்யும் நிகழ்ச்சியின் ஊடாக நாட்டுப்புற கலை வடிவங்களையும், நாட்டுப்புற கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்துகிறது இந்த “மண் மணம்” நிகழ்ச்சி.

 
 
(Rated 0 Stars)
 
Share
 
 
முகப்பு | நேரலை | நிறுவனம் | நிகழ்ச்சிகள் | செய்திகள் | விநியோகம் | விளம்பரம் | வாய்ப்புகள் | தொடர்புக்கு | Privacy Policy